வலைவாசல்:வைணவம்/உங்களுக்குத் தெரியுமா
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் வைணவ வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் வைணவ வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
- வடிவமைப்பு
[[Image:|right|100px|]] * {{வைணவ கடவுள்கள் பற்றிய தகவல்கள்}} * {{வைணவத்தொண்டர்கள் பற்றிய தகவல்கள்}} * {{வைணவ விழாக்கள்/விரதங்கள் பற்றிய தகவல்கள்}} * {{வைணவ நூல்களைப் பற்றிய தகவல்கள்}} * {{வைணவ தலங்களைப் பற்றிய தகவல்கள்}} {| class="noprint" width="100%" border="0" style="padding: 0; margin: 0; background-color:transparent" |- |<div style="text-align:right;margin-bottom:0px;">'''[[வலைவாசல்:வைணவம்/உங்களுக்குத் தெரியுமா|...முன்மொழிய]]'''</div> |} <noinclude> </noinclude>
காப்பகம்
தொகு1
தொகு
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருமால் பார்த்தசாரதி திருக்கோலத்தில் மீசையுடன் காணப்பெறுகிறார். மேலும் சக்கராயுதம் இன்றியும் காணப்பெறுகிறார்.
- திருவரங்கத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் இராமானுசரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதற்கு தானான திருமேனி என்று பெயர்.