வலைவாசல் பேச்சு:உள்ளடக்கங்கள்/முகப்பு

மேல் பட்டை தொகு

  • Overview - மேலோட்டம் ?
  • Outline - தலைப்புகள் பட்டியல் என்று நான் குறித்தது Subject Headings List - இது நூலகத்தில் பயன்படுத்தப்படுவது ஒன்று. இதைத் தொடர்ந்து பயன்படுத்தலாமா அல்லது OUtline கோட்டோவியம்?? என்று மாற்றலமா.
  • Lists - பட்டியல்கள் - சரி
  • Glossaries - சொல்லடைவுகள் - இதைப் பற்றியும் நாம் உரையாட வேண்டும். இதுவரை கலைச்சொற்கள் பட்டியல்களையே நாம் தொகுத்து வந்திருக்கிறோம்
  • Portals - வலைவாசல்கள் - சரி
  • Categories - பகுப்புகள் - சரி
  • Index (Subject Wise) - அகவரிசை - ??

--Natkeeran (பேச்சு)

(முகநூல் குழுமத்தில் பயனர்கள் பரிந்துரைத்தவை)

  • Overview கண்ணோட்டம்
  • Indexes குறியீடுகள்
  • Reference மேற்கோள்
  • Geography புவியியல்
  • Glossaries கலைச்சொற்கள், சொற்களஞ்சியங்கள்

-Suthir Ra

  • Overview - மேலோட்டம்
  • Outline - மேம்போக்கு என்று சொல்லலாமா?
  • Glossaries - கலைச்சொல் அகரவரிசை, கலைச்சொற் பட்டியல், அருஞ்சொல் அடைவு, அருஞ்சொல் அகராதி
  • Indexs - முதற்குறிப்புப் பட்டியல்
  • Reference - உசாத்துணை, துணைநூற்பட்டியல், நூலடைவு
  • Geography - புவியியல் - மணி மு. மணிவண்ணன்

ரிவ்யூ என்பதை மீள்பார்வை என்கிறோம் அதே போல ஒவர்வியூ என்பதை மேம்பார்வை எனலாம். இன்னொரு நல்ல சொல் மேனோட்டம் (மேல்+ நோட்டம்). ஒரு நோட்டம் விட்டேன் என்றால் ஒரு பார்வை செலுத்தினேன் என்று பொருள். இன்டெக்ஃசு என்பது முதற்குறிப்பு மட்டுமன்று. பொதுவாக குறிச்சொல் அடைவு, குறிச்சொல் பட்டி (தேடுசொற்பட்டி)குளோசரி என்பது ஒரு விளக்க அடைவு (அரிய சொற்களையும் கலைச்சொற்களையும் சுருக்கமாக வரையறை போல் தந்து விளக்கம் தரும் அடைவு). (பின்னர் பார்த்து எழுதுகின்றேன்... நாளை கனடா புறப்பட இருப்பதால், இவை இப்போதைக்கு..) - செல்வா

Return to "உள்ளடக்கங்கள்/முகப்பு" page.