வல்லம் புதூர் சேத்தி
வல்லம் புதூர் சேத்தி (Vallam Pudursethi) அல்லது வல்லம் புதூர் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தஞ்சாவூரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் வல்லத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
வல்லம் புதூர் சேத்தி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°43′57″N 79°02′41″E / 10.7325519°N 79.0447306°E | |
நாடு | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | தமிழ்நாடு |
மாவட்டம் (இந்தியா) | தஞ்சாவூர் மாவட்டம் |
வட்டம் (தாலுகா) | தஞ்சாவூர் வட்டம் |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகிலுள்ள நகரம் | தஞ்சாவூர் |
மக்கள்தொகை
தொகு2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வல்லம் புதூர் சேத்தியில் 570 ஆண்களும் 560 பெண்களும் 1130 பேர் வசித்தனர். பாலின விகிதம் 982 ஆகவும், எழுத்தறிவு விகிதம் 74.67 ஆகவும் இருந்தது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vallam Pudursethi Village in Thanjavur, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2024-10-03.
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-08-29. பார்க்கப்பட்ட நாள் 2009-08-29.