வளர்ச்சி தடைப்பட்ட மலர்

ஜப்பானியர்கள் இந்த மலர்களை "முடா-பானா" என்று அழைக்கிறார்கள். வளர்ச்சி தடைப்பட்ட மலர்  என்பது  ஒரு மலரில் உள்ள மகரந்தம் வளர்ச்சி அடையாததாகவோ அல்லது சூலகம் அற்றதாகவோ காணப்படுவதே ஆகும். இம்மலர்கள் கனி அல்லது விதைகளை உற்பத்தி செய்யாமலேயே வீழ்ந்து விடுகிறது. இதற்கு காரணம் கனிகளை உற்பத்தி செய்ய முடியாத தன்மையே ஆகும்.   மலர்களில் இனப்பெருக்கம் செய்வதற்கு ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகள் தேவைப்படுகிறது, மேலும் சூலகம் மற்றும் சூலகஅறை ஆகியவை பெண் இனப்பெருக்க உறுப்புகளாகவும், மகரந்தங்கள் ஆண் இனப்பெருக்க உறுப்புகளாகவும் கருதப்படுகின்றன.

அர்ஜீனியா நாகார்ஜூனே மற்றும் டிரைசிலோகாஸ்டர் அகாசியேலாஞ்ஜிஃபோலியா ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வளர்ச்சி_தடைப்பட்ட_மலர்&oldid=3875836" இலிருந்து மீள்விக்கப்பட்டது