வளவன் அல்லது வளத்தான் என்பது சோழர்களின் பெயர்களில் ஒன்று.

வளவன் அல்லது வளத்தான் என்று பெயர் பெற்ற சோழர்

தொகு
  1. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
  2. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
  3. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
  4. கரிகால் பெருவளத்தான் அல்லது திருமாவளவன்
  5. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்


"https://ta.wikipedia.org/w/index.php?title=வளவன்&oldid=3950655" இலிருந்து மீள்விக்கப்பட்டது