வள்ளத்தோள் அருங்காட்சியகம்
வள்ளத்தோல் அருங்காட்சியகம் (Vallathol Museum) என்பது மலையாள மொழி கவிஞரும் கேரள கலாமண்டலத்தை நிறுவியவருமான வள்ளத்தோள் நாராயண மேனனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அருங்காட்சியகம் ஆகும். இது திருச்சூர் மாவட்டம் செருத்துருத்தியில் உள்ள வள்ளத்தோல் நகரில் பாரதப்புழா ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வள்ளத்தோல் நாராயண மேனனின் படைப்புகள், கலாச்சார பங்களிப்புகள், சாதனைகள், எழுத்துக்கள் மற்றும் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் முன்பு வள்ளத்தோள் நாராயண மேனனின் இல்லமாக இருந்தது.[1][2][3][4]
அமைவிடம் | வள்ளத்தோல் நகரம், செருந்துருத்தி, திருச்சூர் மாவட்டம் |
---|---|
ஆள்கூற்று | 10°44′58″N 76°16′28″E / 10.749453°N 76.274580°E |
வகை | அருங்காட்சியகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Stench, not cultural fragrance, welcomes visitors in Vallathol museum". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2013-06-16. பார்க்கப்பட்ட நாள் 2013-05-20.
- ↑ "Vallathol Museum". Kerala Holidays. Archived from the original on 2011-12-23. பார்க்கப்பட்ட நாள் 2013-05-20.
- ↑ "The Art-Gallery". Kerala Kalamandalam. பார்க்கப்பட்ட நாள் 2013-05-20.
- ↑ "Kerala Kalamandalam". WebIndia123. பார்க்கப்பட்ட நாள் 2013-05-20.