வள்ளியம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

வள்ளியம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள சுயநிதி கல்லூரி.[1] இக்கல்லூரி தமிழ்நாட்டில் சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகின்றது.

வள்ளியம்மாள் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
வகைசுயநிதி
உருவாக்கம்1968
மாணவர்கள்1150
அமைவிடம், ,
சேர்ப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.valliammal.com/

அறிமுகம் தொகு

இக்கல்லூரி பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் செயலபட்டு வருகின்றது. இக்கல்லூரி 1968 இல் தொடங்கப்பட்டது.[2]

படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன:[3]

  1. கலை அறிவியல் இளங்கலை
  2. கலை அறிவியல் முதுகலை

சான்றுகள் தொகு