வள்ளுவர்புரம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

வள்ளுவர்புரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பரந்தனிற்குத் தென்கிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

வள்ளுவர்புரம்
Valluvarpuram
கிராமம்
வள்ளுவர்புரம் is located in இலங்கை
வள்ளுவர்புரம்
வள்ளுவர்புரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°22′N 80°34′E / 9.367°N 80.567°E / 9.367; 80.567
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளுவர்புரம்&oldid=3873409" இலிருந்து மீள்விக்கப்பட்டது