வவுனியா சர்வதேசப் பாடசாலை

வவுனியா சர்வதேசப் பாடசாலை இலங்கையின் வவுனியாவில் உள்ள வைரவப் புளியங்குளம், கதிரேசு வீதியில் இயங்கி வரும் ஒரு பன்னாட்டுப் பாடசாலை ஆகும். இது ஒரு கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படுகின்றது. இங்கு ஆங்கிலம் வழி கற்பித்த கடைப்பிடிக்கப்படுகின்றது.