முதன்மை பட்டியைத் திறக்கவும்

வாகரை மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள இடமாகும். தமிழர்கள் அதிகம் காணப்படும் இது கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 21,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ளோர் மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாவர்.

வாகரை
நகர்
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுகோறளைப் பற்று வடக்கு

ஈழப் போர்தொகு

வாகரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தந்திரோபாயமிக்க இடமாக விளங்கியது. 1985 இலிருந்து இப்பகுதி பாரிய சண்டைக்களமாகவும் அரச படைகள், இந்தியப்படைகள், விடுதலைப் புலிகள் என மாறிமாறி கைப்பற்றிக் கொள்ளும் இடமாகவும் இருந்து வந்தது. 2007 இல் விடுதலைப் புலிகள் இங்கிருந்து அகற்றப்பட்டனர்ர்.[1]

இதனையும் பார்க்ககதொகு

உசாத்துணைதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாகரை&oldid=2810096" இருந்து மீள்விக்கப்பட்டது