வாக்னர் பட்டாக்கத்தி பாம்பு
வாக்னர் பட்டாக்கத்தி பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கொலுபுரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. வாக்னெரி
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் வாக்னெரி டேவிட் & வாகெல், 2012 |
வாக்னர் பட்டாக்கத்தி பாம்பு எனப் பொதுவாக அழைக்கப்படும் ஒலிகோடன் வாக்னெரி (Oligodon wagneri) கொலுப்ரிடே குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினம் ஆகும்.[2] இந்த புதிய சிற்றினத்திற்கு பிரடெரிக் டபிள்யூ. வாக்னரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இவர் இந்த புதிய சிற்றினத்தின் தனித்துவமான குறிப்பிட்ட நிலையில் செலுத்திய கவனத்திற்காகவும் ஒலிகோடன் பேரின அமைப்புமுறையில் பங்களிப்பிற்காகவும் கௌரவப்படுத்தப்பட்டார்.
இந்தப் பாம்பு இந்தோனேசியாவில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Amarasinghe, A.; Kamsi, M.; Riyanto, A. (2021). "Oligodon wagneri". IUCN Red List of Threatened Species 2021: e.T14665245A14665247. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T14665245A14665247.en. https://www.iucnredlist.org/species/14665245/14665247. பார்த்த நாள்: 16 June 2023.
- ↑ 2.0 2.1 "Oligodon wagneri". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 10 December 2021.