வாசிங்டன் இர்விங்

வாசிங்டன் இர்விங் (Washinton Irving) (ஏப்ரல் 3, 1793 - நவம்பர் 28, 1859) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ரிப் வான் விங்கிள் (1819) மற்றும் தி லெஜென்ட் ஆஃப் ஸ்லீபி ஹாலோ(1820) போன்ற தனது புகழ் பெற்ற சிறுகதைகளுக்காக அறியப்படுகிறார். ஜார்ஜ் வாசிங்டன், ஆலிவர் கொல்ட்ஸ்மித், முகமது போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், கிரிஸ்டொபர் கொலம்பஸ், சோனகர்கள் மற்றும் ஆலம்பரா ஆகியோரைப் பற்றிய வரலாறுகள் இவரது வரலாற்றுப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. இவர் 1842 முதல் 1846 வரை ஸ்பெய்னின் அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

வாசிங்டன் இர்விங்
Irving-Washington-LOC.jpg
பிறப்புWashington Irving
3 ஏப்ரல் 1783
நியூயார்க்கு நகரம்
இறப்பு28 நவம்பர் 1859 (அகவை 76)
Tarrytown
பணிஅரசியல்வாதி, எழுத்தாளர், கட்டுரையாளர், நாடகாசிரியர், வரலாற்றாளர்
பாணிவாழ்க்கை வரலாறு
கையெழுத்து
Washington Irving Signature.svg
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசிங்டன்_இர்விங்&oldid=2734365" இருந்து மீள்விக்கப்பட்டது