வாசுபென் திரிவேதி
இந்திய அரசியல்வாதி
வாசுபென் திரிவேதி (Vasuben Trivedi) இந்தியாவில் குசராத்தினைச் சேர்ந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2002 முதல் 2017 வரை குசராத்து மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த வாசுபென், குசராத்தின் ஜாம்நகர் தெற்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து குசராத்து 12ஆவது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஆனந்திபென் படேல் அமைச்சரவையில் மாநில கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தார்.[1]
வாசுபென் திரிவேதி | |
---|---|
குசராத்து சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2002–2017 | |
தொகுதி | ஜாம்நகர் தெற்கு சட்டமன்றத் தொகுதி |
கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | வாசுபென் நரேந்திரபாய் திரிவேதி | 55,894 | 46.14 | ||
காங்கிரசு | ஜிதேந்திர லால் அரிதாஸ் | 53,042 | 43.79 | ||
ஜி.பி.பி. | சபாய துளசிபாய் மவ்ஜிபாய் | 5,747 | 4.75 | ||
சமாஜ்வாதி கட்சி | காபி அசரப் ஜும்மபாய் | 2,251 | 1.86 | ||
வாக்கு வித்தியாசம் | 2,852 | 2.35 | |||
பதிவான வாக்குகள் | 1,21,128 | 65.78 | New | ||
பா.ஜ.க வெற்றி (புதிய தொகுதி) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat assembly. Archived from the original on 26 December 2018. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 26 November 2013. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)