வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

மு. இராசேசு இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, மு. இராசேசு இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். ஆர்யாதமன்னாசந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தை ஆர்யா தன்னுடைய 'தி சோ பீப்பிள்' என்ற நிறுவனத்தின் சார்பாகத் தயாரிக்கிறார்.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மு. இராசேசு
தயாரிப்புஆர்யா
கதைமு. இராசேசு
இசைடி. இமான்
நடிப்புஆர்யா
தமன்னா
சந்தானம்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புவிவேக் அர்சன்
கலையகம்தி சோ பீப்பிள்
வெளியீடுஆகத்து 14, 2015 (2015-08-14)
ஓட்டம்158 நிமிடமங்கள் 12 நொடிகள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் ஆகத்து 14, 2015-ல் வெளியானது; இதனுடைய முன்னோட்டம் சூலை 29 அன்று வெளியானது.[1]

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு