வாணன்
வாணன் என்பவன் பாண்டிய நாட்டின் கடற்கரையிலுள்ள ஒரு சிறுகுடி நாட்டை ஆண்ட சீறூர் மன்னர் ஆவான்.
புலவர்கள்
தொகுஇவ்வாணனைப் பற்றி புலவர்கள் பாடியவை.
புலவர் | பாடல் | விளக்கம் |
---|---|---|
மதுரை நக்கீரர் | நற்றிணை 340 | செழியன் குளத்து மடைநீர் இவ்வாணன் சிறுகுடி வழியாக கடலில் பாய்ந்தது. |
மருதன் இளநாகனார் | அகம் 269 | இவ்வாணன் குடி பாண்டிய நாட்டின் சீறூர். |
நப்பாலத்தனார் | அகம் 204 | இவ்வாணன் சிறுகுடி நெல்வளம் மிக்கது. |
தெரியவில்லை | அகம் 117 | இவ்வாணன் சிறுகுடி நீர், நில வளங்கள் மிகுந்தது. |