வானளவையியல்

வானளவையியல் (Astrometry) என்பது விண்மீன் மற்றும் வானியல்சார் பொருளின் நிலை மற்றும் இயக்கங்களை துல்லியமான அளவீடும் வானியலின் ஒரு கிளை ஆகும். வானளவையியல் மூலம் பெறப்பட்ட தகவல்கள் வானியல்சார் பொருள்களின், இயங்குவியல், சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் நமது விண்மீன் பேரடையான பால் வழியின் தோற்றம் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

குறுக்கீட்டுமானம் மூலம் விண்மீன்களின் நிலையை துல்லியமான அளவீடும் விளக்கப்படம்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானளவையியல்&oldid=3575906" இலிருந்து மீள்விக்கப்பட்டது