வான் பிரான் வினை

வான் பிரான் வினை (Von Braun reaction) என்பது ஒரு கரிம வேதியியல் வினையாகும். இவ்வினையில் மூன்றாம் நிலை அமீன்கள் சயனோசன் புரோமைடுகளுடன் வினைபுரிந்து ஒரு கரிமசயனமைடைத் தருகின்ற வினைவகையாகும். இருமெத்தில்-α- நாப்தைலமீன் வினையை இவ்வினைக்கு உதாரணமாகக் கூறலாம்[1] An example is the reaction of dimethyl-α-naphthylamine:[2]

வான் பிரான் வினை.

வான் பிரான் வினையின் வினைவழி முறை இரண்டு மின்னணு பதிலீடுகளைக் கொண்டுள்ளது. அமீன் முதலாவது மின்னணு மிகுபொருளாகச் செயல்பட்டு புரோமின் அணுக்களை இடப்பெயர்ச்சி செய்கிறது. பின்னர் இவ்வணு இரண்டாவது மின்னணு மிகுபொருளாகச் செயல்படுகிறது[3][4]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Von Braun, Heider, and Muller, Ber., 51, 281 (1918).
  2. Organic Syntheses, Coll. Vol. 3, p.608 (1955); Vol. 27, p.56 (1947). http://www.orgsynth.org/orgsyn/pdfs/CV3P0608.pdf
  3. March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
  4. Hageman, H. A. Org. React. 1953, 7.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வான்_பிரான்_வினை&oldid=2747122" இலிருந்து மீள்விக்கப்பட்டது