வாய்ப்பியனார்
வாய்ப்பியனார் யாப்பிலக்கணம் பாடிய புலவர்களில் ஒருவர். யாப்பருங்கலம் என்னும் நூலின் விருத்தியுரையில் இவரது பாடல்கள் மேற்கோள்களாகத் தரப்பட்டுள்ளன. [1] இவரது நூல் வாய்ப்பியம். இவரது நூற்பாக்களில் சில எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன.
நூற்பா
தொகுபாலை குறிஞ்சி மருதம் செவ்வழி என
நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்
விளரி யாழோடு ஐந்தும் ஆகும்
பண் சர்வாகப் பரந்தன எல்லாம்
திண் திறம் என்ப திறன் அறிந்தோரே
மேற்கோள்
தொகு- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 433