வாரங்கல் மத்திய சிறை
வாரங்கல் மத்திய சிறை (Warangal Central Jail) என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கலில் உள்ள ஒரு சீர்திருத்த வசதியாகும். தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரின் முக்கிய பகுதியில் வாரங்கல் மத்திய சிறைச்சாலை உள்ளது. இது சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.[1] ஐதராபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இடம் | வாரங்கல், தெலங்காணா, இந்தியா |
---|---|
அமைவு | 17°59′45″N 79°35′31″E / 17.9959°N 79.5919°E |
திறக்கப்பட்ட ஆண்டு | 1885 |
முந்தைய பெயர் | {{{former_name}}} |
நிருவாகம் | சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்த சேவைகளின் பொது இயக்குநர் & பொது ஆய்வாளர், தெலங்காணா அரசு |
அமைப்பு
தொகுவாரங்கல் மத்திய சிறை 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[2] கைத்தறி, விவசாயம், பால்பண்ணை போன்றவற்றில் சிறைச்சாலை இங்குள்ள கைதிகளை வேலையில் ஈடுபடுத்துகிறது. கொரோனா தொற்று அதிகரித்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இட வசதி இல்லாத காரணத்தால் அனைத்து நோயாளிக்கும் சிகிச்சையளிக்கும் வகையில், தெலங்கானாவிலுள்ள இம்மத்திய சிறையை இடமாற்றம் செய்யப்பட்டது. து, அவற்றை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட மம்னூர் காவல் படையணிக்கு சிறைச்சாலை மாற்றப்பட்டது.[3][4]
பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக சிறைக்கு சொந்தமான நிலம் தெலுங்கானா சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.[5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "கொரோனா மருத்துவமனையாக மாற்றப்படும் மத்திய சிறை!". www.toptamilnews.com. 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "101 acres allotted for new prison in Warangal". The New Indian Express.
- ↑ "Rs 250 crore allocated for new Warangal central jail as old one becomes hospital". The News Minute. 8 June 2021.
- ↑ Rahul, N. (1 June 2021). "Eviction of Warangal Central Jail begins" – via www.thehindu.com.
- ↑ "Prisoners Shifted, 135-Year-Old Telangana Jail Being Emptied For Hospital". NDTV.com.
- ↑ "Warangal to get 33-floor hospital, to tower over Hyderabad | Hyderabad News - Times of India". The Times of India.