வார்க்வேர்த் கோட்டை
வார்க்வேர்த் கோட்டை (Warkworth Castle) என்பது வட கிழக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள கோட்டை ஆகும். இது வட கிழக்கு இங்கிலாந்தில் உள்ள நொர்தம்பர் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது.[1] இக்கோட்டையானது இங்கிலாந்தின் வடகிழக்குக் கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தொலைவில் கோகட் ஆற்றின் தடயப்பாதையில் (loop) அமைந்துள்ளது.
வார்க்வேர்த் கோட்டை | |
---|---|
நொர்தம்பர்லாந்து | |
கோட்டைக்கோபுரத்துடன் கோட்டைச்சூழல் | |
ஆள்கூறுகள் | 55°20′41″N 1°36′38″W / 55.3447°N 1.6105°W |
இடத் தகவல் | |
உரிமையாளர் | ஆங்கில மரபுரிமை |
நிலைமை | இடிபாடுகள் |
பன்னிரண்டாம் நூற்றாண்டின் இடைக்காலப் பகுதியில் இசுக்கொட்லாந்து மன்னனான ஹென்றிக்கு இக்கோட்டையைக் கட்டும் வேலை கொடுக்கப்பட்டது. எனினும் இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளை ஆண்டுவந்த இங்கிலாந்திதின் இரண்டாம் ஹென்றியினாலேயே இக்கோட்டை கட்டப்பட்டது. தற்போது இக்கோட்டை முழுமையானதாக இல்லாமல் இடிபாடுகளுடனேயே காணப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Castle Curtain Walls with Gateway, Towers and Attached Buildings, Heritage Gateway, பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2011