வார்ப்பகம்

வார்ப்பகம் (Foundry) அல்லது வார்ப்பாலை எனப்படுவது வார்ப்பிரும்பு முதலான உலோகங்களை அதிக வெப்பநிலையில் ஊது உலையில் நீர்மநிலைக்கு மாறுமாறு காய்ச்சி வேண்டிய வடிவில் அச்சுகளில் வார்த்து திண்மநிலைக்கு குளிர்வித்துப் பெறும் தொழில்கூடமாகும்.

Casting.jpg
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்பகம்&oldid=2131169" இருந்து மீள்விக்கப்பட்டது