வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் திசம்பர் 2010
(வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் டிசம்பர் 2010 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- டிசம்பர் 1:
- இந்தியாவின் பீகார் மாநிலத்தின் முங்கர் என்ற நகரில் மாவோசிசத் தீவிரவாதிகளுடனான ஒரு துப்பாக்கிச் சண்டையில் 2 கிராமத்தவர்களும், 10 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டனர். (பிடிஐ)