வார்ப்புரு:Given name hatnote/doc
Given name hatnote/doc
பயன்பாடு
தொகுஇந்த வார்ப்புரு ஒரு வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரையின் மேற்பகுதியில் குறிப்பிடப்பட்ட நபருக்கு இயற்பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வாசகர்களுக்கு விளக்குவதற்குப் பயன்படுத்தலாம்.
இந்த வார்ப்புருக்கு இரண்டு அளவுருக்கள் தேவை:
|1=
, நபரின் இயற்பெயர்|2=
, நபரின் குடும்பப்பெயர்
Wikitext | Result |
---|---|
{{Given name hatnote|தமன்னா|பாட்டியா}}
|
இந்த இந்தியப் பெயரில், குறிப்பிடப்பட்ட நபர் பாட்டியா என்ற குடும்பப்பெயருக்குப் பதிலாக தமன்னா என்ற இயற்பெயர் மூலம் அழைக்கப்படுகிறார்.
|