வார்ப்புரு:Non-free poster
(வார்ப்புரு:Non-free movie poster இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இப்படிமம் ஒரு சுவரொட்டியாகும் , இது கூடுதலான சந்தர்ப்பங்களில் காப்புரிமைக்கு உட்படுத்தப் பட்டிருப்பதோடு காப்புரிமை சுவரொட்டியை ஆக்கிய நிறுவனத்துக்கோ அல்லது அதன் வெளியீட்டாளருக்கோ சொந்தமாக இருக்கலாம். இச்சுவரொட்டியின் குறைந்த தரத்திலான அல்லது சிறிய படிமத்தை பயன்படுத்தல் பின்வரும் இடங்களில் காப்புரிமையை மீறாத செயலாகக் கருதப்படலாம்.
பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறுவதோடு, இதை தவிர விக்கிபீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமைய மீறியச் செயலாகக் கருதப்படலாம். மேலதிக தகவல்களுக்கு விக்கிபீடியாவின் நியாயமான பயன்பாடுக் கொள்கைகளைப் ஒரு முறை பார்க்கவும். கோப்பை மேலேற்றுபவருக்கு:ஒவ்வொரு படிமத்துக்கு நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலத்தையும் குறிப்பிடவும். |