உங்களுடைய பயனர் கணக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் பல பயனர் கணக்குகள் வைத்திருப்பது, விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு, எதிரானது ஆகும். விக்கிப்பீடியாவில் பல கணக்குகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். உங்களுக்கு இன்னொரு பயனர் கணக்கு இல்லை என்று நீங்கள் மறுத்தால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}} . |