வார்ப்புரு:Solar Saros series 130

சாரோசு தொடர் 130 என்பது 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் 73 கதிரவ மறைப்புகளின் நிகழ்வுகளாகும். சாரோசு தொடர் 1096 ஆகத்து 20 இல் பகுதி மறைப்பாக ஆரம்பமானது. முழுமையான கதிரவ மறைப்பாக 1475 ஏப்ரல் 5 இல் ஆரம்பித்தது. முழுமையான மறைப்புகள் 2232 சூலை 18 வரை தொடரும். இத்தொடரில் வலயக் கதிரவ மறைப்பு எதுவும் இடம்பெறாது. இத்தொடர் 73-ஆவது நிகக்ழ்வில் பகுதி மறைப்பாக 2394 அக்டோபர் 25 இல் முடிவடையும். இத்தொடரில் மிக நீண்ட முழுமையான மறைப்பு 1619 சூலை 11 இல் 6 நிமிடங்கள் 41 செக்கன்கள் நீடித்தது. இந்தத் தொடரில் உள்ள அனைத்து கதிரவ மறைப்புகளும் நிலாவின் சந்திரனின் இறங்கு கணுவில் நிகழ்கின்றன.[1]

  1. "Saros Series catalog of solar eclipses". NASA.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு:Solar_Saros_series_130&oldid=2882492" இலிருந்து மீள்விக்கப்பட்டது