வார்ப்புரு பேச்சு:இசைக்குழு
இந்த வார்ப்புருவை நான் மாற்றவேண்டும் அதாவது; If போட்டு எழுதணும்.
இசைக்குழுக்களுக்கும், இசைஞர்களுக்கும் இதே வார்ப்புருவை பயன்படுத்தணும். எப்படின்னா இவர்களுக்கென்று குறிப்பிட்டுவரும் விஷயங்களை if ல் போட்டால்; அந்த விவரம் கொடுத்தால் மட்டும் வரணும்; கொடுக்கலைன்னா blankஆ நிக்கக்கூடாது.
யாராவது உதவ முடியுமா? ஆங்கிலத்தில் இருந்து மாற்றப் பார்த்தேன். உதைக்குது. கொஞ்சம் நேரம் செலவு செய்து கண்டுபிடிக்கலாம் தான்; உதவி கிடைத்தால் நலமாகயிருக்குமென்று நினைத்தேன்.மோகன்தாஸ் 15:57, 10 செப்டெம்பர் 2007 (UTC)
இப்போ சரியா?--டெரன்ஸ் \பேச்சு 14:11, 10 செப்டெம்பர் 2007 (UTC)
நான் எப்படி செய்வது என்று கேட்டேன்! ஏனென்றால் இன்னொன்று செய்யவேண்டுமென்றால் அங்கேயும் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது பாருங்கள் அதற்காக!
என்ன இருந்தாலும் நன்றிகள். மோகன்தாஸ் 15:57, 10 செப்டெம்பர் 2007 (UTC)
இற்றை
தொகு@Shrikarsan: இந்த வார்ப்புருவை இற்றைப்படுத்தி உதவ முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 11:06, 18 செப்டம்பர் 2015 (UTC)
- ஆயிற்று மதனாகரன் அண்ணா இற்றைப்படுத்திவிட்டேன்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 11:42, 18 செப்டம்பர் 2015 (UTC)