வார்ப்புரு பேச்சு:இந்திய நகர தகவல்சட்டம்
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Sivakumar in topic சந்தேகங்கள்
சந்தேகங்கள்
தொகு- இந்த வார்ப்புருவில் உள்ள அனைத்தும், தலைநகரங்களுடன் சேர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும் அல்லவா? அப்படியிருந்தால் இதை இந்திய நகர தகவல் சட்டம் என்று மாற்றலாமா?
- இந்திய நகரங்கள் அனைத்திற்கும் கால வலயம் ஒன்றுதானே, ஆகவே அதை +5.30 என்று வார்ப்புரவிலேயே இறுக்கிவிடலாமே?
-ஸ்ரீநிவாசன் 15:16, 2 அக்டோபர் 2005 (UTC)
உங்கள் இரண்டு ஆலோசனைகளும் சரி தான். மாற்றங்களை செயற்படுத்தலாம்--ரவி (பேச்சு) 15:23, 2 அக்டோபர் 2005 (UTC)
- நீங்கள் சொல்வது சரிதான். ஆங்கில விக்கிபீடியாவில் அவ்வாறு இருந்ததால் நான் அவ்வாறு தலைப்பிட்டேன். இரண்டும் ஒன்றே. இந்திய நகரத் தகவல் சட்டம் என்றே மாற்றி விடலாம். -- சிவகுமார் 15:26, 4 அக்டோபர் 2005 (UTC)