வார்ப்புரு பேச்சு:கத்தோலிக்க புனிதர்கள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jayarathina
- அன்டன், கத்தோலிக்க புனிதர்களை பகுக்கும் விததில் புனித யோசேப்பு எப்போதுமே பெருந்தந்தையர்களில் ஒருவராகத்தான் பகுக்கப்படுகின்றார். (காண்க: Catholic Encyclopedia St. Joseph) ஆங்கில விக்கியில் அவ்வாறு இல்லையெனில் அது ஆங்கில விக்கியின் தவறு. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:11, 26 அக்டோபர் 2013 (UTC)
- உசாத்துணைக்கு நன்றி. ஆனால், அது பற்றி முரணான கருத்துக்கள் இருப்பதாக ஓர் நினைவு. தகவலுக்காக வேறு யாரிடமாவது கேட்டுப் பார்கலாமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 05:19, 26 அக்டோபர் 2013 (UTC)
- சரி அப்படியே செய்யுங்கள். ஆயினும் முரணான கருத்துக்கள் யாரிடம் இருக்கின்றது என்றால் தெளிவு பெற வழி தேடலாம். கத்தோலிக்க திருச்சபையில் யோசேப்புவின் நவநாள் மண்றாட்டில் :
- உசாத்துணைக்கு நன்றி. ஆனால், அது பற்றி முரணான கருத்துக்கள் இருப்பதாக ஓர் நினைவு. தகவலுக்காக வேறு யாரிடமாவது கேட்டுப் பார்கலாமா? --Anton·٠•●♥Talk♥●•٠· 05:19, 26 அக்டோபர் 2013 (UTC)
The patriarchs were the heads of families of the Chosen People, and theirs was the honor to prepare for the Savior's incarnation. You belonged to this line of patriarchs, for you were one of the last descendants of the family of David and one of the nearest forebears of Christ according to the flesh. .... Because the New Testament surpasses the Old in every respect, you are the patriarch of patriarchs, the most venerable, exalted, and amiable of all the patriarchs.
- என வருகின்றது. கத்தோலிக்கத்தில் மரியாவுக்கு அடுத்த இடத்தில் இவர் இருப்பதாக புகழப்படுவதால் இவரின் பெயர் இவ்வார்புருவில் இடப்படுவது சரியானது ஆனால் யோசேப்புவை பெருந்தந்தையர் என்பதைத்தவிற வேறு எந்த வகையிலும் பகுக்க இயலாது. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 05:38, 26 அக்டோபர் 2013 (UTC)
- இலங்கையில் இவர்கள் "குலத்தந்தையர்" அல்லது "குலமுதுவர்கள்" என அழைக்கப்படுகின்றார்கள். இதில் யோசேப்பு (இயேசுவின் தந்தை) சேர்க்கப்படுவதில்லை. குலமுதுவர்கள், பெருந்தந்தையர்கள் என்பன வெவ்வேறா எனவும் ஆராய வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:00, 26 அக்டோபர் 2013 (UTC)
- இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கின்றேன், பவுலுக்கு இதனைக்குறித்து மேலும் தெரிந்திருக்கலாம். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:13, 26 அக்டோபர் 2013 (UTC)