வார்ப்புரு பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரை
இந்த வார்ப்புரு தானாகவே கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் என்ற பகுப்பினை வார்ப்புரு இடப்பட்டக் கட்டுரையில் சேர்க்குமா அல்லது அதனைத் தனியாக சேர்க்க வேண்டுமா ?--மணியன் 04:32, 1 பெப்ரவரி 2010 (UTC)--மணியன் 04:32, 1 பெப்ரவரி 2010 (UTC)
வார்ப்புருவில் தரம் அறிய Parameter?
தொகுகூகிள் கட்டுரைகளில் தரமானது, மோசமானது, மிக மோசமானது, அதிக சிகப்பு இணைப்புகள் கொண்ட கட்டுரை என்று legend கொடுக்க இந்த வார்ப்புருவை மாற்றம் செய்யலாமா? டீபால்டாக ஏற்கெனவே உள்ளதை அப்படியே காண்பிக்கலாம். இது கட்டுரையின் தரமறிய உதவலாம். இதனையும் பார்க்கவும் பேச்சு:இந்தியக் கடற்படை. -- மாஹிர் 19:08, 16 ஜூன் 2010 (UTC)
- மிகப்பெரும்பாலான கூகுள் கட்டுரைகளின் தரம் மோசமானதே. இவற்றின் சிவப்பு இணைப்புகளை நீக்க சுந்தர் தானியங்கியை பயன்படுத்த உள்ளார். விரைவில் அதை இயக்குவார் என எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு அந்த வார்ப்புருவில் எந்த மாற்றமும் தேவையில்லை என்பதே என் கருத்து. --குறும்பன் 20:36, 16 ஜூன் 2010 (UTC)
- ஆகத்து 15க்குள் அனைத்து கூகுள் கட்டுரைகளையுத் திருத்தி முடிக்க இலக்கு வைத்துள்ளோம். அதற்குப் பிறகு வார்ப்புரு மூலமான மதிப்பிடும் பணிகளில் ஈடுபடலாம்--ரவி 03:57, 17 ஜூன் 2010 (UTC)