வார்ப்புரு பேச்சு:சிவன்

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தமிழ்க்குரிசில்

வார்ப்புரு நீண்டு உள்ளது. சுருக்க வேண்டும். வார்ப்புருவிற்கு சிவபெருமான் என்ற பெயர் பொருந்தாது. சைவ சமயம் என்று வைக்கலாம். சிவ உருவத்திருமேனிகள் மற்றும் சிவ முகங்களை தனி வார்ப்புருவாக்கி அதற்கு சிவபெருமான் என்று பெயரிடலாம். {{சிவபெருமான்}} என்பதை இவ்வார்ப்புருவின் இறுதியில் இடலாம். காட்டு முறை என்பதைப் போல் அமைத்தால் பார்க்க சிறப்பாக இருக்கும்.. மேலும் சில தலைப்புகளை உள்ளடக்கினால் சிவன் தொடர்பான தலைப்புகள் உள்ளடங்கிவிடும். சிறப்பாக அமையும். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:47, 3 நவம்பர் 2012 (UTC)Reply

வார்ப்புருவின் நிறத்தினை காவிக்கு மாற்றம் செய்ய வேண்டுகிறேன். பச்சை நிறம் இந்து மதத்தின் நிறமாக இருப்பதில்லை. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:53, 3 நவம்பர் 2012 (UTC)Reply

ஆம். சிவப்பு மிகவும் பிரகாசித்தது. ஆகவே மாற்றினேன். பொருத்தமான நிறத்துக்கு மாற்றிவிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:08, 3 நவம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:சிவன்&oldid=1250692" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிவன்" page.