வார்ப்புரு பேச்சு:சேலம் மாவட்டம்
கொண்டல்பட்டி என்பது கொண்டலாம்பட்டி, கொங்கணபுரம் என்பது கொங்கணாபுரம் ,ஜலகண்டபுரம் என்பது ஜலகண்டாபுரம் , Macdonalds Choultry என்பது மகுடன்சாவடி என நினைக்கிறேன். --குறும்பன் 18:34, 9 மார்ச் 2011 (UTC)
- கணேஷ்பாட் ஆங்கில சென்சஸ் பட்டியலில் இருந்து எழுத்துப்பெயர்ப்பு செய்த போது இம்மாதிரி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பல தவறுகளைச் செய்துள்ளது. எனவே லோக்கல் ஆட்களுக்குத் தெரிந்தது தான் சரியாக இருக்கும். மாற்றிவிடுங்கள். (கோவைக்கு நானும், தேனிக்கு தேனியாரும் ஏற்கனவே மாற்றிவிட்டோம்)--சோடாபாட்டில்உரையாடுக 18:58, 9 மார்ச் 2011 (UTC)
Start a discussion about வார்ப்புரு:சேலம் மாவட்டம்
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:சேலம் மாவட்டம்.