வார்ப்புரு பேச்சு:தஇக-கோயில்

பகுப்புகள் தேவை

தொகு

இந்த வார்ப்புருவில் தஇக-கோயில் கட்டுரைகள் என்ற பகுப்பினை இணைத்தால் மொத்த எண்ணிக்கையை எளிதில் காண வசதியாக இருக்கும். பின்னாளில் பராமரிப்புப் பணிகள் ஏற்படுமாயின் அதுவும் எளிதாகும். மேலும் ஏற்கனவே ஊராட்சி கட்டுரைகள் இக்கூட்டுமுயற்சியில் ஏற்படுத்தப்பட்டமையால், அவற்றிற்கும் இதே போன்றதொரு வார்ப்புருவை ஏற்படுத்தக் கோருகிறேன். இவை இரண்டியனையும், தஇக-தமிழ் விக்கிமீடியா கூட்டுமுயற்சி என்ற தாய் பகுப்புடன் இணைத்தால் பின்னாளில் பயனுள்ளதாக இருக்கும்.எந்த கட்டுரையைக் காண்போருக்கும் கூட்டுமுயற்சியின் சக்தியை, தேவையை எளிதில் உணர்வர்--உழவன் (உரை) 01:38, 22 மார்ச் 2017 (UTC)

Return to "தஇக-கோயில்" page.