வார்ப்புரு பேச்சு:தகவற்சட்டம் தேர்தல்
இந்த வார்ப்புருவின் அகலம் பெரிதாக இருக்கிறது. --Natkeeran 01:37, 26 மார்ச் 2011 (UTC)
- போட்டியிடும் முக்கிய கட்சிகளை மட்டும் வார்ப்புருவில் சேருங்கள். கனடாவில் எப்படியோ தெரியாது, இங்கு ஆத்திரேலியாவில், இலங்கையைப் போல இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.--Kanags \உரையாடுக 02:06, 26 மார்ச் 2011 (UTC)
- இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. ஆனால் எல்லாப் பொது உரையாடல்களிலும் ஐந்து கட்சிகளும் இடம் வகிக்கும். ஆங்கில விக்கியில் அவ்வாறே உள்ளன. --Natkeeran 03:13, 26 மார்ச் 2011 (UTC)
- தொகுதிப் பெயர் அகலத்தையும், படத்தின் அளவையும் குறைத்தால் சற்று அகலம் குறையும். சுருக்கமான பெயர்களை இட்டு பின்பு குறிப்பு கொடுத்து அதில் விளக்கிக் கொள்ளலாம்--சோடாபாட்டில்உரையாடுக 04:52, 26 மார்ச் 2011 (UTC)
வழு
தொகுஇந்த வார்ப்புருவில் ஏதோ வழு இருக்கிறது. பார்க்க:உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012 இந்த பக்கத்தில் உள்ள தகவல்கள் சரிவர தெரியவில்லை.
- (பொதுவானது) ஆவியிலிருந்து படியெடுத்து உபயோகிக்கும் வார்ப்புருக்கள் பலவற்றை இங்கு நாம் மொழியாக்கம் செய்கிறோம். ஆனால் அங்கு மேம்படுத்தப்படும் வார்ப்புருக்களை அப்படியே இங்கு மீண்டும் காப்பி பேஸ்ட் செய்ய முடிவதில்லை. அப்படி செய்தால் நாம் ஏற்கெனவே தமிழாக்கம் செய்தவைகளை இழக்க வேண்டியுள்ளது. அல்லது மீண்டும் அவற்றை தமிழாக்கம் செய்யவேண்டியுள்ளது. இதனை நான் சில வார்ப்புருக்களில் சந்தித்து இருக்கிறேன். (வார்ப்புரு:IIJ, Template:Convert). -- மாகிர் (பேச்சு) 11:09, 17 மார்ச் 2012 (UTC)