வார்ப்புரு பேச்சு:தமிழர் தகவல்கள்
தொகுக்க ஆரம்பித்து உள்ளேன். பொறுமை வேண்டுகின்றேன். நன்றி. --Natkeeran 22:07, 13 செப்டெம்பர் 2006 (UTC)
குறிப்புகள் - தமிழர் இயல் தலைப்புகள் பட்டியல்
தொகுதமிழில் தகவல் இணையத் தளங்கள்
தொகுதமிழர் பற்றி தகவல் தரும் தமிழ் இலக்கியங்கள்
தொகுதமிழர் பற்றி நூல்கள்
தொகு- மாத்தளை சோமு. (2005). வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். திருச்சி: தமிழ்க்குரல் பதிப்பகம்.
- தட்சிணாமூர்த்தி, அ., (1994). தமிழர் நாகரிகமும் பண்பாடும், சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.
- கணேசலிங்கன், செ.. 2001. நவீனத்துவமும் தமிழகமும். சென்னை: குமரன் பதிப்பகம்
- ஆ. வேலுப்பிள்ளை. (1985). தமிழர் சமய வரலாறு. சென்னை: பாரி புத்தகப்பண்ணை.
- ஆறு. அழகப்பன். (2001). தமிழ்ப் பேழை. சென்னை: திருவரசு புத்தக நிலையம்.
- க. த. திருநாவுக்கரசு. (1987). தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு. சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
- Daniel, E. Valentine. (1984). Fluid signs being a person the Tamil way. University of Calif. Press
- ÀØ Àaa_nacuriya_n, Kirusna. (1984). An introduction to Tamil culture . London: Institute for International Tamil Renaissance.
- Nagaswami, R. (1980). Art and culture of Tamil Nadu. Delhi: Sundeep Prakashan.
- Thani Nayagam, Xavier S. (1970). Tamil Culture and Civilization (Readings: The Classical Period). New York: Asia Pub. House.
சேமிப்பு/தகவல் தளங்கள்
தொகு- http://www.tamilheritage.org/
- http://www.tamilnation.org/
- http://www.tamilvu.org/
- http://www.tamilar.org/
- http://www.intamm.com/
- http://www.geocities.com/Athens/5180/
- http://www.varalaaru.com/
- http://thirutamil.blogspot.com/
- http://nandhivarman.wordpress.com/
- http://www.everyculture.com/South-Asia/Tamil-Orientation.html
திரைப்படங்கள்
தொகு
மாற்றுப் பார்வைகள்
தொகு- Vedic Roots of Early Tamil Culture
- Tamil Nadu, a sick society?
- The Lost Land of Lemuria: Fabulous Geographies, Catastrophic Histories (Paperback) by Sumathi Ramaswamy
- http://annaist.blogs.dk/2006/08/11/a_book_that_denies_the_roots_of_tamils~1033053 "LEMURIA IS NOT TAMILS HOMELAND" : A BOOK SPITS VENOM ON TAMILS
தமிழர், தொன்மம், சமயம்
தொகுதமிழர்களின் தொன்மத்தை ஆய்வதில் பல சிக்கல்கள் உண்டு. நீங்கள் குறிப்பிட்டது போன்று தமிழ் இலக்கியங்களில் உலகம் எப்படி உருவானது என்பதற்கு ஒரு தோற்றக் கதை இல்லை. (அப்படி இருந்தால் தெரியப்படுத்தவும்...) தமிழர்களின் தொன்ம சமயம் எது என்பதிலும் தெளிவில்லை. வேதங்களை தமிழரின் வேராக சொல்ல முடியாது என்று நினைக்கின்றேன். தமிழர்களின் சமயமும் பிற தொன்மக் குடிமக்கள் போன்று இயற்கை வழிபாடு என்றால், எமக்கு தொன்மவியல் கதைகள் கிடைக்கப்பெறவில்லை.
இங்கு ஆய்வுக்கு பயன்படும் முக்கிய கருவி தமிழ் ஆகும். வேதாங்கள் வாய்வழியாக வந்து கி.மு. 3500 எழுதப்பட்டது என்பர். சமஸ்கிருதத்தில் எழுத்ப்பட்டது என்று நினைக்கின்றேன். உலகின் தோற்றத்தைப் பற்றியும் தன்மையைப் பற்றியும் வேதங்கள் ஆழமாக அலசுகின்றன.
இங்கு தமிழருக்கும் வேதங்களை ஆக்கியவர்களுக்குமான தொடர்பு என்ன? இருவரும் வெவ்வேறா? கலப்பா?...
கி.பி. பல தமிழர்கள் சமஸ்கிருதத்தில் எழுதினார்கள் என்பது தெளிவு. ஆனால், தொடக்கத்தில் தகவல்கள் மங்கலாகவே இருக்கின்றது.
தொல்பொருளியாளர்கள், anthropologists ஆய்வுகளை நோக்கினால் தகவல்கள் கிடைக்கலாம். ...
- தமிழர்களின் உலகதோற்ற தொன்மக்கதை
- Tamils pre-history
...
உங்களிடம் இருக்கும் தகவல்களைச் சேர்த்தால் நன்று. யார் இந்த புலத்தில் இயங்குகின்றார்கள், மற்றும் நூல்கள் பற்றிய குறிப்புகளையும் சேர்த்தால் நன்று.
--Natkeeran 22:22, 16 மார்ச் 2007 (UTC)
- நற்கீரன், இது பற்றியெல்லாம் சொல்ல நிறைய உள்ளது. நேரம்தான் இல்லை! தமிழர்களுக்கு என்று தனி மெய்யியல் உண்டு, சமயம் உண்டு ஆனால் அவை பெயர் சூட்டப்பட்டதல்ல, எனினும் ஐயம் திரிபற நிறுவ முடியும். வேதாந்தம், புத்தம், சமணம், முதலியனவும் தமிழில் (தமிழ் மெய்யியலில்) இருந்து பெற்றது மிகப் பலவும் வியப்பூட்டுவதும் ஆகும். தமிழரின் இசை, நடனம், இலக்கியம், மெய்யியல் கோட்பாடுகளும் உள்ளறிவுகள், மெய்யுணர்வுகள், கலைநுட்பங்கள் எல்லாமே பெரும் பகுதி உணராமலே இன்றளவும் உள்ளன. பலரும் பலவாறு குழம்பி, எது முதல்நூல், எது வழிநூல், எது உண்மை, எது உண்மையை பிறழ்வாக ஒற்றி எடுத்த படிவு என்பனவற்றை அறியாமல் தவிக்கின்றோம். எல்லாமே தமிழர்கள் கண்டுபிடித்ததல்ல, ஆனால் தமிழர்வழி உரசிச் சென்ற எல்லாமே ஏறத்தாழ மெருகேறிச் சென்றன. மிகப்பல தமிழர்களால் சிறப்பாக அறிந்துணர்ந்த அரிய உண்மைகள். அவை உணரப்படாமல் உள்ளன. இவைகளை எல்லாம் இங்கு சேர்ப்பது இப்பொழுது இயலக்கூடியதல்ல. முதலில் இவை தக்க வழிகளில் நிறுவப்பட வேண்டும். உண்மை என்று உலகம் (அறிவுலகம்) ஏற்றுக் கொண்டபின்பு இங்கு இடுவது முறையாகும். --செல்வா 23:15, 16 மார்ச் 2007 (UTC)
தமிழர் குண குறைபாடுகளாக குறிப்பிடத்தக்கவை
தொகு- சுயநலவாதம் - பொதுவாக தமிழர்கள் பொதுநலத்தை விட தன்னலத்தை முன்னிறுத்தும் குணமுடையவர்கள் (ஒப்பீடு ஜப்பானியர்கள்)
- ஒற்றுமையின்மை -
- சாதியமைப்பு
- சுத்தமின்மை
- போட்டி மனப்பான்மை
- சடங்குகள், மூடநம்பிக்கைகள்
- ஆங்கில மோகம்
- அடிமைக் குணம் - கூலி
- ஆதிக்க குணம் -
- ஆணாதிக்க சமூகம் ?
தமிழர் பயன்படுத்தும் சில சிறப்புச் சொற்கள்
தொகு- ஐயோ
- அரோகரா
- ஓம்
- ஐசே
- அச்சா
--Natkeeran 03:01, 7 ஜூலை 2007 (UTC)
தமிழர் கனவு
தொகுஅமெரிக்க கனவு உண்டு. பொதுவுடமைக் கனவு என்ற ஒன்று இருந்தது. இந்திய 2020 கனவு என்ற ஒன்று உண்டு. அவற்றைப் போல் தமிழர் கனவு என்ற உண்டா? அது என்னவாக இருக்கும்? தமிழர்களுக்கு என்று எதாவது பொது இலட்சியங்கள் உண்டா?
தமிழீழம், முன்னேற்றம் கண்ட தமிழ்நாடு இவற்றை மீறிய கனவுகள், இலட்சியங்கள், திட்டங்கள் எதாவது உண்டா?
--Natkeeran 23:49, 21 ஜூலை 2007 (UTC)
நீங்கள் தமிழா? - இணைய பார்வைகள் - You know you are tamil when...
தொகு- http://my.opera.com/elfenom/blog/2007/06/23/you-know-you-are-tamil-when
- http://boyzr4gals3515.spaces.live.com/Blog/cns!C84FE5BB4C2B100C!535.entry
--Natkeeran 03:27, 1 ஆகஸ்ட் 2007 (UTC)