வார்ப்புரு பேச்சு:தமிழ் மொழி
இவ்வார்ப்புரு அக்டோபர் 19, 2015 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. |
"உயர்தர இலக்கியம்" என்ற பயன்பாட்டில் சிக்கல் உள்ளது. High Literature, High Culture என்ற வகைப்பாடும் மேட்டுக்குடி வகைப்படுத்தலாக, பார்வையாக அமைகிறது. யார் தீர்மானிப்பது? நாட்டுப்புற இலக்கியங்களுக்கு மதிப்பில்லையா. தனித்தமிழை சம்பவங்களுக்குள் சுருக்கி இருப்பதும் பொருத்தமற்று. ஏற்கனவே உள்ள வார்ப்புரு:தமிழ் ஐயும் பார்க்கவும். --Natkeeran (பேச்சு) 15:57, 22 பெப்ரவரி 2015 (UTC)
Start a discussion about வார்ப்புரு:தமிழ் மொழி
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வார்ப்புரு:தமிழ் மொழி.