வார்ப்புரு பேச்சு:தானியங்கி

sock puppet என்பதை என்னவென்று மொழிபெயர்ப்பது? போலிக் கணக்கு அல்லது மறைநிலை மிகு கணக்கு போன்றவை சரியாக இருக்குமா? இரண்டாமது செயற்கையாக உள்ளதுபோல் தோன்றுகிறது. -- Sundar \பேச்சு 13:54, 18 ஜூலை 2006 (UTC)

போலிக் கணக்கு நன்று போல எனக்கு படுகின்றது. --Natkeeran 14:05, 18 ஜூலை 2006 (UTC)

Return to "தானியங்கி" page.