வார்ப்புரு பேச்சு:மனித உடற்தொகுதிகளும் உறுப்புகளும்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
சமிபாடு என்பது உடற்தொழிலியல்; எனவே மனித இரையகக் குடற்பாதை என்பதே இணைக்கப்படவேண்டியது. இதைவிட குறித்த வார்ப்புரு "மனித" தொகுதிகளைக் கையாள்வதால் சமிபாடு என்று உள்ள பொதுவான கட்டுரையை இணைத்தல் தகுந்ததல்ல. இதனால் இணைப்பு மாற்றப்பட்டுள்ளது.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:28, 11 திசம்பர் 2013 (UTC)