வார்ப்புரு பேச்சு:மொழிபெயர்
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer
அறிவிப்பு வார்ப்புரு படி தமிழாக்கம் செய்வோர் கவனத்திற்கு: மொழிபெயர்க்கும் போது, ஒலிபெயர்ப்பை இலக்காக வைத்து செய்யக்கூடாது. வகைப்பாட்டியல் சொல்லை, தமிழாக்கம் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, Eudicots என்ற சொல்லை, யூடைகாட்ஸ் என்று ஒலிபெயர்க்கவில்லை. மாறாக, இருவித்திலைத் தாவரம் / இருவித்திலையி என தமிழாக்கம் செய்துள்ளனர். தமிழகப் பாடநூல்களில் இலத்தீன் கிரேக்கம் மொழியில் அமைந்த தாவரவியல் வகைப்பாட்டியல் சொற்களை, ஒலிபெயர்ப்பையேஅதிகம் செய்துள்ளனர். அதனால், எப்பயனும் இல்லை. எனவே, தமிழாக்கம் நாம் செய்து, அதற்குரிய விளக்கமும் தருவோம்.--த♥உழவன் (உரை) 11:59, 15 சனவரி 2017 (UTC)