வார்ப்புரு பேச்சு:வானியல் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna
எவரும் இப்பதக்கத்தை எவருக்கும் இட்டுவிட வேண்டாம் இதன் படிமம் சற்று மாற்றத்துக்குள்ளாகவுள்ளது ஆகவே படிமத்தில் மாற்றம் ஏற்பட்ட பின்னர் இடவும், நீங்கள் படிமங்களை மாற்ற விரும்பினால் படிமங்களை இங்கு இட்டு பரிந்துரைக்கலாம்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:38, 29 திசம்பர் 2013 (UTC)
- தம்பி இன்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது. எப்போது முடிப்பீர்கள் எனக் கூறினால் நலம். --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 01:59, 29 சனவரி 2014 (UTC)
நான் மறந்து விட்டேன், சற்று பொறுத்திருங்கள் அண்ணா!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:40, 29 சனவரி 2014 (UTC)
இக்கருத்து வேதனை அளிக்கிறது. :(வடிவமைப்பு மிக அழகாக உள்ளது தம்பி.......--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:49, 29 சனவரி 2014 (UTC)
நன்றி அண்ணா!--யாழ்ஸ்ரீ (பேச்சு) 14:42, 2 பெப்ரவரி 2014 (UTC)
- யாழ்ஸ்ரீ தங்கள் படம் ஏன் நீக்கப்பட்டது?? நல்ல படம் தானே?? ஏற்கனவே ஒன்று உள்ளதா??--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 12:45, 9 மார்ச் 2014 (UTC)
பதில் கூற சற்றுக்காலம் பொறுத்திருங்கள்--aho;- பேச்சு 11:41, 10 மார்ச் 2014 (UTC)
- ஒன்றும் கூற வேண்டாம் தம்பி. :) தங்களின் அடுத்த படத்தை காண காத்திருக்கிறேன். நான் இலவு காக்கப் போகும் கிளி என்றால் என் பழைய படத்தையே இணைத்து விடலாம்.... :) :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:11, 10 மார்ச் 2014 (UTC)
அடுத்த படம் வர சற்று நாளாகும் தற்போது உங்கள் படம் தற்காலிகமாகவே இருக்கட்டும்--aho;- பேச்சு 11:52, 12 மார்ச் 2014 (UTC)