வார்ப்புரு பேச்சு:விஜயநகரப் பேரரசு
புக்கராயர்
தொகுபுக்கன், புக்கர் என்பதே பெயர். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எழுதும் போது புக்கா ராயன் என்று தவறாக எழுதியுள்ளனர். எனவே, தவறாக எழுதியுள்ள மூன்று பக்கங்களுக்கும் தலைப்பு மாற்ற வேண்டும். காண்க -CXPathi (பேச்சு)