வார்ப்புரு பேச்சு:Angiosperm orders
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic தமிழ் தலைப்புகள்
தமிழ் தலைப்புகள்
தொகுபூக்கும் தாவரத் தொகுதிமரபு குழும முறைமை 4#பூக்குந்தாவர மரபுத் தோற்ற கிளைப்படம் என்ற பகுதியில் தமிழ் ஒலிப்புப் பெயர்களை இணைத்துள்ளேன். கட்டுரை உருவாக்கத்தின் போது, பொருத்தமான தமிழ்ப் பெயர்களை கலந்துரையாடி வைக்க வேண்டும். த♥உழவன் (உரை) 02:53, 5 சனவரி 2024 (UTC)