வார்ப்புரு பேச்சு:Automatic Taxobox

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன் in topic மேம்படுத்த

இதனைப்பயன்படுத்தும் போது,வகைப்பாட்டியல் பற்றிய குறிப்புகள் சரியாக வரவில்லை.காண்க:ஊர்வன--≈ உழவன் ( கூறுக ) 11:23, 13 சூலை 2013 (UTC)Reply

இதில் சிக்கல்கள் உண்டுதான் (மேலும் பல வகைப்பாட்டியல் வார்ப்புருக்கள் தமிழ் விக்கியில் சேர்க்கவேண்டி உள்ளது), எனினும் ஊர்வனவில் என்ன சிக்கல் என்பது புரியவில்லையே.--செந்தி--ஃ உரையாடுக ஃ-- 14:10, 13 சூலை 2013 (UTC)Reply
வகைப்பாடுகள் பல வார்ப்புருவில் தமிழ்ப்படுத்தப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 22:57, 13 சூலை 2013 (UTC)Reply

மேம்படுத்த தொகு

 
இதன்,ஆங்கில வார்ப்புருவின் உள்வார்ப்புருக்கள் பல இங்கில்லை

ஆங்கிலவிக்கிப்பீடியாவிலுள்ள பல உள்வார்ப்புருக்கள் பலவும், படத்தில் காட்டியுள்ளபடி modules அனைத்தும் இங்கில்லாத தால் தெரியவில்லை. நிரல்வன்மை மிக்கவர்கள் இந்த வார்ப்புருவை இற்றைப்படுத்தினால் சிறப்பு. அதோடு ஆங்கிலவிக்கிப்பீடியாவிலுள்ள நீண்ட பேச்சுப்பக்கத்தினையும் ஒரு முறை காணவும். --≈ உழவன் ( கூறுக ) 06:25, 14 சூலை 2013 (UTC)Reply

Return to "Automatic Taxobox" page.