வார்ப்புரு பேச்சு:Cleanup bare URLs
Latest comment: 9 மாதங்களுக்கு முன் by Info-farmer in topic தமிழ் படுத்துக
தமிழ் படுத்துக
தொகுதமிழில் அறிவிப்புகளை மாற்ற வேண்டும். விவரமாக ஆவணங்கள் உருவாக்கினால், அவ்வழிமுறையைப் பின்பற்ற உதவிகரமாக இருக்கும். த♥உழவன் (உரை) 15:48, 18 பெப்பிரவரி 2024 (UTC)
- பயனர்:சுப. இராஜசேகர்! தமிழில் மாற்றியமைக்கு நன்றி. எடுத்துக்காட்டுகளும் தந்தால், மிக உதவியாக இருக்கும். என்னால் இயன்றவரை அனைத்து தாவரவியல் கட்டுரைகளிலும் மேம்படுத்தி விடுகிறேன். --த♥உழவன் (உரை) 17:19, 12 மார்ச்சு 2024 (UTC)
- @த♥உழவன் (உரை) : இவ்வார்ப்புரு முன் ஒரு கட்டுரையில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இவ்வார்ப்புரு பயன்படுத்தப்பட்ட பகுதி அக்கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. தற்போது இது வேறு எங்கும் பயன்படுத்தப்படவில்லை. சுப. இராஜசேகர் (பேச்சு) 10:35, 13 மார்ச்சு 2024 (UTC)
- நன்றி. இதனை எச்சூழலில் பயன்படுத்த வேண்டும் எனப்புரியவில்லை. இங்கு பார்த்தேன். அக்கட்டுரைத் தொடங்கியவர் கேட்டார். எனக்குத் தெரியவில்லை. எனவே, அப்பக்கத்தினை மேம்படுத்தி நீக்குவது குறித்து வழிகாட்டுக. நான் அதன்படி செய்து, அக்கட்டுரையாளருக்கும் வழிகாட்டுகிறேன். த♥உழவன் (உரை) 13:01, 13 மார்ச்சு 2024 (UTC)
- @Info-farmer: இப்பிரிவில் இவ்வார்ப்புரு முன்னர் பயன்படுத்தப்பட்டிருந்தது. இவ்வார்ப்புருவின் பயன்பாடு இடத்திற்கு இடம் மாறுபடலாம். இது சிவப்பு இணைப்புகள் மற்றும் தகவல்களைத் தராத வெளி இணைப்புகளுக்காக முன்னர் பயன்படுத்தப்பட்டது என்று எண்ணுகிறேன். சுப. இராஜசேகர் (பேச்சு) 04:34, 14 மார்ச்சு 2024 (UTC)
- நன்றி. மேலும் தெளிவான வழிகாட்டல்களை அறிய முயல்கிறேன். த♥உழவன் (உரை) 06:25, 14 மார்ச்சு 2024 (UTC)