வார்ப்புரு பேச்சு:FIAV

இது ஆங்கில விக்கியில் மட்டுமே சிறப்பாக செயற்படும். ஏனெனில், இதிலுள்ள {{{1}}} என்ற இடத்தில் ஆங்கிலத் தலைப்பு இயல்பாக அமையும். ஆனால் இங்கு நாம் தமிழ் தலைப்பு இடுவதால் இதனால் தெரியும் கொடியானது அறுபட்ட கோப்பாகவே அமையும். எடுத்துக்காட்டாக, அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் கொடிகள் என்ற கட்டுரையைச் சொல்லலாம். இது பல கட்டுரைகளில் இருப்பதால், வார்ப்புருவில் சிறப்பாக செயலாற்றும் பங்களிப்பாளரின் உதவி தேவை--உழவன் (உரை) 02:20, 1 மார்ச் 2017 (UTC)

  1. Infobox flag வார்ப்புருவில் |Name and |Image parameters are mandatory எனக் கூறப்பட்டுள்ளது. எனவே image ஐ வெறுமையாக வைத்திருக்க முடியாது. கொடியைப் பற்றிய கட்டுரையில் கொடி கட்டாயம் காட்டப்பட வேண்டுமா? அது அவசியமாகப் படவில்லை. தமிழீழத் தேசியக்கொடி கட்டுரையில் கொடியின் படிமம் பொதுவகத்தில் நீக்கப்பட்டு விட்டது. ஆனாலும், கட்டுரையில் கொடிக்கு ஏற்ற போதுமான தகவல்கள் உள்ளன. கொடியின் படிமம் இல்லாவிடின், அக்கட்டுரையில் இருந்து தகவல்பெட்டியை நீக்கிவிடலாம்.--Kanags \உரையாடுக 07:11, 1 மார்ச் 2017 (UTC)
  2. கொடிக்கான நுட்பங்களை வார்ப்புருவில் நீக்கிவிடலாமென்றே, உங்களை போல, நானும் எண்ணுகிறேன். ஏனெனில், வழுவை நீக்க, மொழிபெயர்ப்புகளைத் தவிர்த்தால், இதுபோன்று தமிழாக்கத்தை இழப்போம்.--உழவன் (உரை) 09:41, 1 மார்ச் 2017 (UTC)

த-உழவன், தமிழீழத் தேசியக்கொடி கட்டுரையில் படிமம் இல்லாதபடியால், கட்டுரையில் இருந்து தகவல்பெட்டியை மட்டுமே நீக்கச் சொல்லியிருந்தேன். ஆனால், அதற்கும் FIAV வார்ப்புருவுக்கும் சம்பந்தமில்லை என இப்போது புரிந்து கொண்டேன். அது வேறு பிரச்சனை போல் தெரிகிறது. இவை இரண்டும் மிகவும் சிக்கலான வார்ப்புருக்கள்.--Kanags \உரையாடுக 10:31, 1 மார்ச் 2017 (UTC)

Start a discussion about வார்ப்புரு:FIAV

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:FIAV&oldid=2196196" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "FIAV" page.