வார்ப்புரு காலம்

தொகு
  • ஆ.வி.யில் 2 மணித்தியாலங்களுக்கு மேல் தொகுப்பப்படாமல் கட்டுரை இருந்தால், கட்டுரையிலிருந்து இவ்வார்ப்புரு நீக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. --AntonTalk 07:01, 28 பெப்ரவரி 2014 (UTC)
  • நாம் ஒரு நாள் முழுவதும் நீடிக்கலாம் என முன்மொழிகிறேன். ஏனெனில், பணியிடச் சூழலில், இரண்டு மணி நேரம் என்பது சட்டென்று கடந்து விடும். மேலும், ஒரு கட்டுரையைப் பொறுமையாக வளர்த்தெடுக்க இரண்டு மணி நேரம் போதாது.--உழவன் (உரை) 02:55, 4 சூலை 2018 (UTC)Reply

தானியங்கிப் பராமரிப்பு

தொகு

காலம் கடந்த இவ்வார்ப்புருக்கள் தானியங்கிப் பராமரிப்பு மூலம் கட்டுரைப் பக்கத்துலிருந்து நீக்கப்படுகின்றன.--நீச்சல்காரன் (பேச்சு) 01:49, 16 மார்ச் 2014 (UTC)

"காலம் கடந்த " எனக்குறிப்பிடப்பட்டுள்ளதால், எனது ஐயம் தீர்த்துக் கொள்ள வினவுகிறேன்.? எவ்வளவு காலம்? இது பற்றிய குறிப்பினை இங்கு அளிக்கவும்.--உழவன் (உரை) 07:51, 4 சூலை 2018 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:In_use&oldid=2549192" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "In use" page.