வார்ப்புரு பேச்சு:Infobox officeholder

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by கி. கார்த்திகேயன்

"alma mater" என்பதற்கு மிகப் பொருத்தமான தமிழ்சொல் "பயின்ற கல்விசாலை" என்பதாகவே இருக்க முடியும் என நினைக்கிறேன். "பழைய மாணவர்" என்பது Alumni(us) என்பதற்குதான் பொருத்தமாக இருக்கும். எனவே வார்ப்புருவில் திருத்தியுள்ளேன். --கி. கார்த்திகேயன் (பேச்சு) 09:30, 7 நவம்பர் 2013 (UTC)Reply

Return to "Infobox officeholder" page.