வார்ப்புரு பேச்சு:Museums in Sri Lanka
Latest comment: 8 ஆண்டுகளுக்கு முன் by Kanags
Museum - அருங்காட்சியகம் என்றே தமிழில் அழைக்கப்படுகிறது. இலங்கையில் நூதனசாலை என்று அழைக்கப்படுகிறது. கட்டுரைத் தலைப்புகளை அருங்காட்சியகம் என மாற்றி கட்டுரைகளில் அதிகாரபூர்வமான பெயரையும் முதல் வரியில் தரலாம். மேலும், தொடருந்து என்பதே சரியான சொல். தொடரூந்து அல்ல. @AntanO:--Kanags \உரையாடுக 22:28, 2 சனவரி 2016 (UTC)
- @Kanags: தேசிய தொடருந்து அருங்காட்சியகம், கடுகண்ணாவை - இங்குள்ள மாற்றம் சரியாக இருக்குமா? --AntanO 03:09, 3 சனவரி 2016 (UTC)
- ஆம், நன்றி.--Kanags \உரையாடுக 04:04, 3 சனவரி 2016 (UTC)