வார்ப்புரு பேச்சு:Refimprove

இவ்வார்ப்புருவை யாராவது தமிழில் மொழிபெயர்த்துத் தருவீர்களா?--Kanags \பேச்சு 00:27, 25 டிசம்பர் 2009 (UTC)

மொழி பெயர்த்துள்ளேன். பார்க்கவும். மயூரநாதன் 06:27, 25 டிசம்பர் 2009 (UTC)
நன்றி மயூரநாதன்.--Kanags \பேச்சு 07:00, 25 டிசம்பர் 2009 (UTC)

இந்த வார்ப்புரு தமிழ் விக்கிபீடியாவுக்கு இனி மிகத் தேவைப்படும் ஒன்றாக இருக்கும். ஆதலால் இதனை தமிழ்ப்படுத்தி verify செய்யாத ஆக்கங்கள் ஒரு பகுப்புக்குள் வருமாறு செய்வது அவசியமாகும். --கோபி 17:19, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

இவ்வார்ப்புருவின் எழுத்துக்களைச் சிறிதாக்கியுள்ளேன். விரும்பாவிட்டால், யாரும் இதனை மீளமைக்கலாம்.--Kanags \உரையாடுக 12:40, 18 மார்ச் 2014 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:Refimprove&oldid=1634545" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "Refimprove" page.