வார்ப்புரு பேச்சு:Todo
Latest comment: 19 ஆண்டுகளுக்கு முன் by Sundar in topic கட்டம் கட்டும் பிரச்சினை
கட்டம் கட்டும் பிரச்சினை
தொகுஆங்கில விக்கிபீடியாவில் உள்ளது இந்த வார்ப்புருவை அழாகாக கட்டம் கட்ட இயலவில்லை. Class="Talk-Notice" என்ற கட்டளையை தமிழ் விக்கி மென்பொருளால் புரிந்து கொள்ள இயலவில்லையா எனத்தெரியவில்லை. மென்பொருள் தரமுயர்த்தினால் இந்த பிரச்சினை தீருமா வேறு ஏதும் பிரச்சினையா புரியவில்லை. சுந்தர் கவனித்து சொல்வார் என நம்புகிறேன்--ரவி (பேச்சு) 09:47, 7 செப்டெம்பர் 2005 (UTC)
- மென்பொருளில் பிழையில்லை. ஸ்டைல் ஷீட்டுகள் இற்றைப்படுத்தப் படாததே காரணம் என்று நினைக்கிறேன். நான் இரு தொடர்புடைய ஸ்டைல் ஷீட்டுகளை இற்றைப்படுத்தியுள்ளேன். சிறிது நேரம் பார்ப்போம், சரியாகவில்லை என்றால் இங்கே கேட்போம். -- Sundar \பேச்சு 05:40, 8 செப்டெம்பர் 2005 (UTC)
- இங்கே கேட்டுள்ளேன். எவரேனும் கவனித்து வாருங்கள். -- Sundar \பேச்சு 07:18, 8 செப்டெம்பர் 2005 (UTC)
இப்பொழுது சரியாகி விட்டது :). உங்கள் முயற்சிக்கு நன்றி, சுந்தர் (திரும்ப திரும்ப அடிக்கடி நன்றி சொல்லி bore அடித்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பழைய பயனர்களுக்கேனும் நன்றி சொல்லாமல் இருக்கலாம் என நினைக்கிறேன் :))--ரவி (பேச்சு) 11:50, 9 செப்டெம்பர் 2005 (UTC)
- ஆம். புதிதாய் வருபவர்கள் தங்கள் பங்களிப்புகளை யாரும் கவனிப்பதில்லை என்று உணராமல் இருக்கவே நன்றி கூறுவதை வழக்கமாக்கினோம். மற்றபடி எனக்கெல்லாம் நன்றி தெரிவிக்க வேண்டியதில்லை. :-) -- Sundar \பேச்சு 12:57, 9 செப்டெம்பர் 2005 (UTC)